TNPSC RIMC தேர்வுகள் ஒத்திவைப்பு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!!!

3
TNPSC RIMC தேர்வுகள் ஒத்திவைப்பு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!!!!
TNPSC RIMC தேர்வுகள் ஒத்திவைப்பு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!!!!

TNPSC RIMC தேர்வுகள் ஒத்திவைப்பு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது RIMC தேர்வுகள் குறித்து தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள்/ பதிவாளர்கள் அனைவரும் அது குறித்த தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC RIMC தேர்வுகள் 2021 :

TNPSC தேர்வாணையம் ஆனது RIMC ராணுவ கல்லூரி பள்ளியில் சேர்வதற்கான  தேர்வுகளுக்கு பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான பதிவுகளும் கடந்த ஏப்ரல் மாதத்தோடு முடிவடைந்து விட்டது. இத்தேர்வு ஆனது வரும் 05.06.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரிப்பதால் அதற்கான தேர்வுகளை ஒத்திவைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும் இத்தேர்விற்கான விண்ணப்பிக்கும் அவகாசம் ஆனது வரும் 21.05.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC RIMC Postponed Notice 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. Name : Mohan Raj R
    Father name: Rajendran M
    Qualification :12 pass and degree course completed
    Phone number : 6382731617
    Address : 2378 B Bharathiyar street, santhosapuram, changlepattu,
    Pincode-600073.

  2. Name : Mohan Raj R
    Father name: Rajendran M
    Qualification :12 pass and degree course completed
    Phone number : 6382731617
    Address : 2378 B Bharathiyar street, santhosapuram, changlepattu,
    Pincode-600073.

  3. NAME: AsanMohideen S
    Father name : Syed sirajudeen P
    Qualification:10 pass
    Phone number: 9790171032
    Address:5D east car street,
    Pattamadai,Tirunelveli.
    Pincode:627453

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!