IIT மெட்ராஸ் கழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் வேலை !

0
IIT மெட்ராஸ் கழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் வேலை !
IIT மெட்ராஸ் கழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் வேலை !

IIT மெட்ராஸ் கழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் வேலை !

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து Senior Manager/ Chief Manager பணிகளுக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அறிவிப்பு வெளியானது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம்  உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Senior Manager/ Chief Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் தேதி Online
விண்ணப்பிக்க கடைசி முறை 09.05.2021
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Journalism, Business Management, Mass Communication, or Digital Advertising போன்ற பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் குறைந்தது 7 முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Written / Skill Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 09.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!