TNPSC தேர்வு தேதி மாற்றம் !
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது டேராடூனில் உள்ள இராஷ்ட்ரியா இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை-2021 பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு தேதியை மாற்றம் செய்துள்ளது. இந்த தேர்வு விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் புதிய நுழைவுத் தேர்வு தேதி பற்றிய விவரங்களையும் கீழே அறிந்து கொள்ளலாம்.
TNPSC புதிய தேர்வு தேதி:
01.12.2020 மட்டும் 02.12.2020 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த Rashtriya Indian Military College, Dehradun, for July- 2021 Term நுழைவுத் தேர்வானது COVID-19 காரணமாக 09.01.2021 அன்று நடைபெற உள்ளது. மேலும், கணக்கு, பொதுஅறிவு மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று பாடப்பிரிவுகளுக்கும் ஜனவரி மாதம் 09 ஆம் தேதி ஒரே நாளில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Download TNPSC New Exam Date 2020 Notice Pdf
Apply Online
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Gourmen job