TNPSC இணையதளம் புதுப்பிப்பு !

0
TNPSC இணையதளம் புதுப்பிக்கப்பட்டது !!! - அதிகாரபூர்வ வெளியீடு !!!
TNPSC இணையதளம் புதுப்பிக்கப்பட்டது !!! - அதிகாரபூர்வ வெளியீடு !!!
TNPSC இணையதளம் புதுப்பிப்பு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தினை புதுப்பொலிவுடன் புதுப்பித்துள்ளது. இந்த தகவலினை TNPSC தேர்வாணைய தலைவர் திரு.கா.பாலசந்திரன் வெளியிட்டு உள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள்

TNPSC :

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தேர்வாணையத்திற்கென அதிகாரப்பூர்வ இணையத்தளமாக http://www.tnpsc.gov.in/ செயல்பட்டு கொண்டுள்ளது. இந்த இணையதளம் கடந்த 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டுள்ளது.

இதனை தற்போது சில மாற்றங்களுடன், சிறப்பம்சங்களையும் சேர்த்து புதுப்பித்துள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. மாற்றப்பட்ட சிறப்பம்சங்களை வழங்கியுள்ளோம்.

TNPSC தேர்வு தேதி மாற்றம் !

சிறப்பம்சங்கள் :

  • தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அனைத்து தகவல்கள்.
  • மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ள இந்திய அரசு இணையத்தளங்களுக்கான நெறிமுறைகளை பின்பற்றி இந்த இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களுக்கு தேவையான எந்த ஒரு தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் தேர்வு தகவல் பலகை என்ற பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பார்வை குறைபாடு உள்ளவர்களும் தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதில் பெற்றுக் கொள்ளும்படி இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் FEEDBACK அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

TNPSC Official Press Release 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!