TNPSC தேர்வில் முழு மார்க் வேண்டுமா? உங்களுக்கான முக்கியமான கேள்வி பதில் இதோ!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது தமிழில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
1. ‘செப்புத் திருமேனிகளின்’ பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலம் எது?
(A) சோழர் காலம்
(B) சேரர் காலம்
(C) பாண்டியர் காலம்
(D) நாயக்கர்கள் காலம்
விடை : (A)
2. ‘உலகம் உருண்டை’ என்ற கருத்து எவ்வறிவியல் இயலின் பாற்படும்?
(A) விண்ணியலறிவு
(B) பொறியியல் அறிவு
(C) மண்ணியல் அறிவு
(D) அணுவியல் அறிவு
விடை : (A)
3. ‘வேலி’ என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?
(A) இந்துமதி
(B) சிவசங்கரி
(C) இராஜம் கிருஷ்ணன்
(D) ஜெயகாந்தன்
விடை : (C)
இந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்புபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!
4. பரிதிமாற் கலைஞருக்கு ‘திராவிட சாஸ்திரி’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
(A) ஜி.யு. போப்
(B) சி.வை.தாமோதரனார்
(C) ஆறுமுக நாவலர்
(D) மு.சி.பூர்ணலிங்கம்
விடை : (B)
89. ஆனந்த ரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்?
(A) 10
(B) 12
(C) 14
(D) 16
விடை : (B)



























