TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு., தமிழ் முந்தைய ஆண்டு வினாக்கள்!!

0

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு., தமிழ் முந்தைய ஆண்டு வினாக்கள்!!

 

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழ் பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல்லை அறிந்து எழுதுக

Media

(A) மொழியியல்
(B) ஊடகம்
(C) ஒலியியல்
(D) இதழியல்
(E) விடை தெரியவில்லை

விடை: (B)

2. Side Effect – இதற்கு ஏற்ற கலைச்சொல்லைத் தெரிவு செய்சு

(A) நோய்
(B) பக்க விளைவு
(C) மூலிகை
(D) ஒவ்வாமை
(E) விடை தெரியவில்லை

விடை: (B)

3. கலைச்சொல் அறிக
Inscription

(A) பொறிப்பு
(B) நடுகள்
(C ) அகழாய்வு
(D) கல்வெட்டியல்
(E) விடை தெரியவில்லை

விடை: (A)

4. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம்

(A) நெகிழ்ந்தார்
(B) வருந்தினார்
(C) மகிழ்ந்தார்
(D) கூறினார்
(E) விடை தெரியவில்லை

விடை: (A)

5. சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?

(A) தேர்வுக்குப் பணம் கட்ட
(B) காமராசரைப் பார்க்க ஆசைப்பட்டு
(C) விளையாட
(D) காமராசரின் வீட்டிற்குள் வேடிக்கை பார்க்க
(E) விடை தெரியவில்லை

விடை: (A)

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!