TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு., Polity முந்தைய ஆண்டு வினாக்கள்!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Polity பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளளோம். இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும்.
.1. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றத்தைப் பெற்றுள்ளன?
(A) டெல்லி மற்றும் கொல்கத்தா
(B) கேரளர் மற்றும் தெலுங்கானா
(C) பஞ்சாப் மற்றும் ஹரியானா
(D) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
2.எந்த தொழிற்கொள்கையானது இந்தியாவில் MRTP 1969 சட்டத்தை ஒழித்தது?
(A) 1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
(B) 1977 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
(C) 1980 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
(D) 1990 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
(E) விடை தெரியவில்லை
விடை: (A)
3.எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?
(A) 2008
(B) 2010
(C) 2004
(D) 2002
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
4. உழவர் கடன் அட்டை (KCC) 1998-ல் யாரால் தொடங்கப்பட்டது?
(A) மைய வங்கி
(B) நபார்டு வங்கி
(C) இந்திய அரசு
(D) மைய வங்கி மற்றும் நபார்டு வங்கி
(E) விடை தெரியவில்லை
விடை: (D)
5. மனித உரிமை நாள் கொண்டாடப்படுவது _______ ஆகும்
(A) டிசம்பர் 9
(B) டிசம்பர் 11
(C) டிசம்பர் 10
(D) டிசம்பர் 12
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
6. கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பற்றி சரியான கூற்று எது?
(i) 52 அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985. அளித்தது.
(ii) அரசமைப்பில் 9 து அட்டவணையில் இணைக்கப்பட்டது.
(iii) 91 அரசமைப்புச் சட்டத்திருத்தம் 2003ன் மூலமாக ஓர் சிறு திருத்தம் செய்யப்பட்டது.
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(D) (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (B)
7. உழவர் கடன் அட்டை(KCC) 1998 யாரால் தொடங்கப்பட்டது?
(A) மைய வங்கி
(B) தயரண்டு வங்கி
(C) இந்திய அர
(D) அம வங்கி மற்றும் நபார்டு வ
(E) விடை தெரியவில்லை
விடை: (D)
8. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை?
(A) ரூ.2 இலட்சம்
(B) ரூ.5 இலட்சம்
(C) ரூ.8 இலட்சம்
(D) ரூ.10 இலட்சம்
(Ε) விடை தெரியவில்லை
விடை: (D)
9. இந்தியாவில் உள்ள 545 பாராளுமன்ற தொகுதிகளில் தனித் தொகுதிகளின் எண்ணிக்கை?
(A) 111
(B) 121
(C) 131
(D) 141
(Ε) விடை தெரியவில்லை
விடை: (C)
10. 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டாய கல்வியை கொண்டு வந்த சட்ட திருத்தம்?
(A) 21 A
(B) 76
(C) 86
(D) 86 A
(Ε) விடை தெரியவில்லை
விடை: (C)


























