TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Polity பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. இந்திய வனப்பணி மூன்றாவது அகில இந்தியப் பணியாக நிறுவப்பட்ட ஆண்டு
(A) 1965
(B) 1966
(C) 1967
(D) 1968
விடை : (B)
2. கீழ்க்கண்டவற்றில் 21வது அரசியலமைப்புச் சட்டதிருந்தம் 1967- மூலமாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?
(A) போடோ
(B) நேபாளி
(C) கொங்கனி
(D) சிந்தி
விடை : (D)
3. உருது மட்டுமே ஆட்சி மொழியாக இருப்பது ———– மாநிலம்.
(A) உத்திர பிரதேசம்
(B) மத்திய பிரதேசம்
(C) கோவா
(D) ஜம்மு மற்றும் காஷ்மீர்
விடை : (D)
4. முதல் மக்கள் நீதிமன்றம் (Lok Adalat) நடைபெற்ற நகரம்
(A) உனா
(B) பார்மர்
(C) நொய்டா
(D) மங்களூர்
விடை : (A)
5. வேலையாட்கள் நஷ்ட ஈட்டுச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு
(A) 1948
(B) 1923
(C) 1933
(D) 1928
விடை : (B)
TNPSC தேர்வில் முழு மார்க் வேண்டுமா? உங்களுக்கான முக்கியமான கேள்வி பதில் இதோ!
6.’லோக் பால்’ எனும் கூற்றை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
(A) லெஷ்மி மால் சிங்வி
(B) காந்தி
(C) ஜவஹர்லால் நேரு
(D) பைலி
விடை : (A)
7. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது
(A) 26 நவம்பர் 1949
(B) 26 ஜூலை 1949
(C) 26 மே 1949
(D) 26 ஜூன் 1949
விடை : (A)
8. இந்தியாவில் பாராளுமன்ற இடது கொள்கை குறிப்பிடுவது ———-. இது காலனித்துவத்திற்கு பிந்தைய சமூக பொருளாதார மற்றும் அரசியல் வடிவமைப்பின் சித்தாந்தம்
(A) திருத்தல்வாதம்
(B) ஜனநாயகம்
(C) மார்க்சியம்
(D) சமதர்மம்
(E) விடை தெரியவில்லை
விடை : (A)
9. ராஜஸ்தானில் பஞ்சாயத்து ராஜ் நிறுவிய முதல் மாவட்டம்
(A) கோடா
(B) ஜலாவார்
(C) மதோபூர்
(D) நாகவர்
(E) விடை தெரியவில்லை
விடை : (D)
10. பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவர் யார்?
(A) K.சந்தானம்
(B) P.V ராஜமன்னார்
(C) C. ரங்கராஜன்
(D) Ν.Κ. சிங்
(E) விடை தெரியவில்லை
விடை : (D)
























