TNPSC தேர்வுக்கு படிக்கிறீங்களா? ஒரே குழப்பமா இருக்க.. அப்போ இதை பாலோ பண்ணுங்க!
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் விரைவில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த நேரத்தில் தேர்வர்களுக்கு எப்படி படிப்பது எந்த புத்தகத்தை படிப்பது? என்ற பல்வேறு குழப்பங்கள் எழும். இப்படி யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு Exams Daily வலைத்தளம் சிறந்த தேர்வாகும். இங்கு ஆன்லைன் வாயிலாக அனைத்து TNPSC தேர்வுகளுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. TNPSC – யை தொடர்ந்து SSC, Bank , Railway, TET தேர்வுகளுக்கும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
அது மட்டுமல்லாமல் ஆன்லைன் வகுப்பில் இணையும் நபர்களுக்கு Book Material & Test Pack ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் TNPSC தேர்வுகளுக்கான தமிழ், கணிதம், வேதியியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட 11 வகையான பாட புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த பாட புத்தகங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் பாடத்திட்டத்தின் (Syllabus) படி தயாரிக்கப்பட்டது.