டி.என்.பி.எஸ்.சி யின் புதிய வருடாந்திர ஆண்டு திட்டம் 2020

0
டி.என்.பி.எஸ்.சி யின் புதிய வருடாந்திர ஆண்டு திட்டம் 2020
டி.என்.பி.எஸ்.சி யின் புதிய வருடாந்திர ஆண்டு திட்டம் 2020

டி.என்.பி.எஸ்.சி யின் புதிய வருடாந்திர ஆண்டு திட்டம் 2020

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission) தலைவராக இருத்த அருள்மொழி ஐஏஎஸ் பதவிக்காலம் நிறைவு பெறுவதை ஒட்டி, டி.என்.பி.எஸ்.சி.,யி புதிய தலைவராக கடந்த 2 ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த பாலச்சந்திரனை தலைவராக தமிழக அரசு நேற்று நியமித்தது.

டி.என்.பி.எஸ்.சி புதிய வருடாந்திர காலெண்டர்:

Tamil Nadu Public Service Commission (TNPSC) 2020 ம், ஆண்டு திட்டத்திற்கான காலெண்டரை கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியிட்டது. அந்த அட்டவணை படி, குரூப் 1 தேர்வுக்குரிய அறிவிப்பு மட்டும் ஜனவரி மாதம் வெளியானது. அதற்கு பின், குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் காரணமாக ஏப்ரல் மாதம் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி ஆணையம் தெரிவித்தது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம் – முறைகேடுகள் தடுக்கப்படுமா..?

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. எனவே இந்நிலையில் டிசம்பர் மாதம் வெளியான வருடாந்திர காலெண்டர் () மறு பரிசீலனை செய்யப்பட்டு இன்னும் சில தினங்களில் புதிய வருடாந்திர காலெண்டர் வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி யின் தலைவராக உள்ள பாலச்சந்திரன் இதை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Old TNPSC ஆண்டு திட்டம் 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!