கணிதத்தில் அதிக மார்க் வேண்டுமா? இது உங்களுக்கு கண்டிப்பா யூஸ் ஆகும்!

0

கணிதத்தில் அதிக மார்க் வேண்டுமா? இது உங்களுக்கு கண்டிப்பா யூஸ் ஆகும்!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகப்படுத்துகிறது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் தேர்வுகளில் கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. A-ன் உயரமானது B-ன் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-ன் உயரம் A-ன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?

(A) 50%

(B) 45%

(C) 22 1/3%

(D) 33 1/3%

விடை : D

2. ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?

(A) ரூ. 400

(B) ரூ. 314

(C) ரூ. 326

(D) ரூ. 360

விடை : D

3. ஒரு நாற்காலியின் விலை ரூபாய் 2100 யிலிருந்து ரூபாய் 2520 ஆக அதிகரித்துள்ளது எனில் அதிகரித்த விலை சதவீதத்தை காண்க.

(A) 15%

(B) 20%

(C) 10%

(D) 25%

விடை : B

BEL நிறுவனத்தில் Project Engineer-I காலிப்பணியிடங்கள் – ஊதியம் : ரூ.55,000/- || உடனே விரையுங்கள்!

4. ஒரு எண்ணின் 300% ஆனது 120 எனில், அவ்வெண்ணின் 60% காண்க.

(A) 12

(B) 24

(C) 36

(D) 48

விடை : B

5. ₹1,000க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி

(A) ₹ 1,000

(B) ₹ 200

(C) ₹100

(D) ₹2,000

விடை : B

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!