TNPSC Mass Interviewer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC Mass Interviewer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Mass Interviewer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Mass Interviewer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Mass Interviewer பணியிடங்களுக்கான தேர்வை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Mass Interviewer தேர்வு தேதி:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு சிறைச்சாலையின் கீழ்நிலைப் பணியில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையில் சமூக வழக்குப் பணி நிபுணர் பதவிக்கு Computer Based Test (CBT) தேர்வானது 09.12.2023 முதல் 10.12.2023 வரை நடைபெற உள்ளது.

ICICI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்!

TNPSC Mass Interviewer Hall Ticket 2023:

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள்‌ ( Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடூ செய்து தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டினை ((Hall Ticket)) பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

Download TNPSC Hall Ticket

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!