TNPSC நூலகர் பணியிடங்கள் அறிவிப்பு 2018

0

TNPSC நூலகர் பணியிடங்கள் அறிவிப்பு 2018

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 29  நூலகர் (Librarian) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு 23.02.2019 அன்று நடக்க உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 16.12.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC பணியிட விவரங்கள் :

பதவியின் பெயர்: நூலகர் (Librarian)

மொத்த பணியிடங்கள்: 29

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

TNPSC நூலகர் தேர்வு மாதிரி 

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு கட்டணம்: ரூ. Rs. 150/-  + Registration Fee

TNPSC நூலகர் பாடத்திட்டம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் 16.12.2018  தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்14-11-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்16-12-2018.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி18-12-2018
தேர்வு தேதி23-02-2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணைதளம்க்ளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக்ளிக் செய்யவும்
தேர்வு மாதிரி க்ளிக் செய்யவும்
பாடத்திட்டம்க்ளிக் செய்யவும்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here