TNPSC செயலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!!

0
TNPSC செயலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!!
TNPSC செயலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!!
TNPSC செயலர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. இவற்றை முழுமையாக இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC அறிவிப்பு:

24.7.2022 அன்று நடத்தப்பட்ட TNPSC குரூப் 4 தேர்வுகளில் கலந்து கொண்டவர்களில் முடிவுகள் 24.3.2023 அன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் தட்டச்சர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது 21.08.2023 முதல் நடைபெற்று வருகிறது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு வீட்டிலிருந்தே படிக்கலாம் – நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இது தான்!

இந்நிலையில், இப்பணி முடிய இன்னும் 4 நாட்கள் (11.09.2023) மட்டுமே உள்ளது. அதனால் சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்காதவர்கள் டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் கலந்து கொள்ளலாம் தேவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC GROUP 4 COUNSELLING 

தமிழக மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் மருத்துவ உதவியாளர் பதவிக்கு 14/3/2023 அன்று எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்ப 14/07/2023 அன்று நடத்தப்பட்ட நிலையில் 30/08/2023 அன்று நேர்காணல் நடத்தப்பட்டது. தற்போது நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக CV Memo லிங்க் வெளியாகியுள்ளது. அதனை கீழே வழங்கியுள்ளோம்.

ASSISTANT PROFESSOR OF PSYCHOLOGY – CUM – CLINICAL PSYCHOLOGIST

இதே போல் தமிழ்நாடு சிறை துறையில் ஜெயிலர் (ஆண்கள் ) மற்றும் ஜெயிலர் (பெண்களுக்கான சிறப்பு சிறை) பணிக்கான கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வுகள் 26.12.2022 அன்று நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 02/06/2023அன்று அழைக்கப்பட்டனர். இந்நிலையில் 30/08/2023 அன்று நடத்தப்பட்ட நேர்காணலுக்கான தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அடுத்த கட்டமாக CV Memo லிங்க் வெளியாகியுள்ளது.

JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) in THE TAMIL NADU JAIL SERVICE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!