TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (தேதி நீட்டிப்பு) அறிவிப்பு – 30 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூட்டுறவு சங்கத்தில் 30 ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 23-10-2018 முதல் 28-11-2018 New 10.12.2018 11.59pm வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
TNPSC Junior Inspector முந்தய ஆண்டு வினாத்தாள்கள்
TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) – 30 பணியிடங்கள்
பதவியின் பெயர்: ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்)
மொத்த பணியிடங்கள்: 30.
சம்பள விகிதம்: நிலை -10 ரூ .20,600 – ரூ. 65,500 / –
வயது வரம்பு:
- SC/ST விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
- பொது பிரிவினர் 45 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது.
கல்வித்தகுதி:
- For SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs விண்ணப்பதார்ரகள் : பத்தாம் வகுப்பு அல்லது சென்னை, மதுரை அண்ணாமலை பழ்கலை கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Others : உயர்நிலை கல்வி அல்லது பல்கலைக்கழக தேர்வு முடித்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் 23-10-2018 முதல் 28-11-2018 10.12.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்: ரூ. 150/-
(முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-).
கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி | 23.10.2018 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.12.2018 |
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி | 30.11.2018 |
Single Paper (General Studies) எழுத்து தேர்வு நடைபெறும் தேதி | 27.01.2019 10.00 A.M. to 1.00 P.M |
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைனில் விண்ணபிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ வலைதளம் | கிளிக் செய்யவும் |
தேர்வு மாதிரி | கிளிக் செய்யவும் |
பாடத்திட்டங்கள் | கிளிக் செய்யவும் |
முந்தய ஆண்டு வினாத்தாள்கள் | கிளிக் செய்யவும் |
நுழைவு சீட்டு | க்ளிக் செய்யவும் |
விடைக்குறிப்பு | க்ளிக் செய்யவும் |
தேர்வு முடிவுகள் | க்ளிக் செய்யவும் |
TNPSC WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்