TNPSC JSO CV Memo 2020 – அதிகாரப்பூர்வ வெளியீடு !

1
TNPSC JSO CV Memo 2020 - அதிகாரப்பூர்வ வெளியீடு
TNPSC JSO CV Memo 2020 - அதிகாரப்பூர்வ வெளியீடு

TNPSC JSO CV Memo 2020 – அதிகாரப்பூர்வ வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது இளைய அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer) பணிகளுக்கு தற்போது CV Memo வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Group II
Oral Test தேதி 16.10.2020 – 19.10.2020
CV Memo  Given Below
TNPSC JSO CV Memo 2020 :

தமிழ்நாடு தடய அறிவியல் துணை சேவையில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட இளைய அறிவியல் அதிகாரி (JSO) பணியிடங்களை நிரப்ப TNPSC மூலம் எழுத்துத்தேர்வு கடந்த 24.08.2019 அன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது தற்போது நடைபெற உள்ளது.

அதற்கான இணைய முகவரி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் தங்களின் தேர்வு பதிவு எண்ணின் மூலம் Login செய்து அறிந்து கொள்ளலாம்.

TNPSC CV Memo Date 2020

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!