TNPSC புதிய அறிவிப்பு 2020 – வெளியானது

1
TNPSC புதிய அறிவிப்பு 2020 - வெளியானது
TNPSC புதிய அறிவிப்பு 2020 - வெளியானது

TNPSC புதிய அறிவிப்பு 2020 – வெளியானது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு சிறை சேவைகளில் காலியாக உள்ள Jailor பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பணிகளுக்குமான சான்றிதழ் சரிபார்ப்பு (CV) அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அது குறித்த ஏனைய தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC 
பணியின் பெயர் Jailor & Combined Engineering Services
CV  தேதி  09.12.2020 – 16.12.200
CV Schedule  Download Below
TNPSC CV அறிவிப்பு 2020 :

தமிழ்நாடு சிறை சேவைகளில் காலியாக உள்ள Jailor பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது கடந்த 22.12.2019 அன்று நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 07.10.2020 முதல் 14.10.2020 வரை நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது 09.12.2020 முதல் 16.12.2020 வரை நடத்தப்பட உள்ளது.

அதேபோல் ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது கடந்த 10.08.2019 மற்றும் 25.08.2019 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தற்போது இப்பணிகளுக்கு மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது 09.12.2020 முதல் 16.12.2020 வரை நடத்தப்பட உள்ளது.

தேர்வர்கள் தங்களின் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவி நடத்தும் இசேவை மையங்களில் இப்பணிகளை மேற்கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே அறிவிப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Jailor CV Notice 

TNPSC Combined Engineering Services CV Notice 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!