TNPSC Jailor 2022: நீங்கள் தேர்வில் அதிக Cut Off Mark பெற – உங்களுக்கான Test Pack!!
தமிழ்நாடு சிறைத் துறையில் Jailor பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது வருகிற 22ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் நீங்கள் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கும் TNPSC Jailor தேர்விற்குரிய Test Pack-ஐ உடனே வாங்குங்கள். இதனை வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Test Pack:
கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சிறைத் துறையில் Jailor பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களில் தகுதியான நபர்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது.
இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது வருகிற 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி இந்த தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். மேலும் இத்தேர்வு மூலமாக குறைவான காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். அதனால் இத்தேர்வுக்கு அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமானதாகும்.
நீங்கள் இத்தேர்வில் அதிக கட் மதிப்பெண்கள் பெற Examsdaily வலைதளத்தில் TNPSC Jailor தேர்வுக்கான Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். இந்த Test Pack-ல் Jailor தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் இடம் பெற்றிருக்கும். அத்துடன் போட்டித்தேர்வில் கேட்கப்படும் முக்கிய வினாக்களும் இடம்பெற்றிருக்கும். அதனால் இந்த Test Pack-ஐ பயன்படுத்தி நீங்கள் தினமும் தேர்வு எழுதி பயிற்சி செய்வதன் மூலமாக போட்டித்தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியும்.
SSC GD, TET PAPER II தேர்வுகள் கவனத்திற்கு – Free Mock Test!! உடனே Register பண்ணுங்க!!
Exams Daily Mobile App Download
- TNPSC JAILOR (TAMIL) : Click Here
- TNPSC JAILOR (ENGLISH) : Click Here
- For More Details : 8101 234 234