TNPSC Inspector of Fisheries வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,13,500/-

0
TNPSC Inspector of Fisheries வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,13,500/-
TNPSC Inspector of Fisheries வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,13,500/-
TNPSC Inspector of Fisheries வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,13,500/-

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது INSPECTOR OF FISHERIES மற்றும் SUB-INSPECTOR OF FISHERIES பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்த மாதத்தில் (செப்டம்பர்) வெளியிட இருப்பதாக TNPSC வருடாந்திர தேர்வு கால அட்டவணை 2022 -யில் குறிப்பிட்டு இருந்தது. அவ்வாறு வெளியாகிய பின் விண்ணப்பதாரர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் INSPECTOR OF FISHERIES & SUB-INSPECTOR OF FISHERIES
பணியிடங்கள் 70
விண்ணப்பிக்க கடைசி தேதி Released Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:
  • INSPECTOR OF FISHERIES – 59 பணியிடங்கள்
  • SUB-INSPECTOR OF FISHERIES – 11 பணியிடங்கள்
Fisheries பணிக்கான கல்வி தகுதி:

மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தில் மீன்வள அறிவியலில் அசோசியேட் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இரண்டு தொடர்ச்சியான நிலைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

(i) Written Examination

(ii) Oral Test

 

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

TNPSC Fisheries மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,900 – 1,13,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

DFCCIL கார்ப்பரேஷனில் வேலை வேண்டுமா? ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 விண்ணப்ப கட்டணம்:
  • Registration Fee – Rs.150/-
  • Examination Fee – Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்

Download Notification 2022 Pdf Released Soon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!