TNPSC குரூப் 4 தேர்விற்கு படிக்க துவங்கியாச்சா? இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

0

TNPSC குரூப் 4 தேர்விற்கு படிக்க துவங்கியாச்சா? இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

TNPSC:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலமாக 6244 பணியிடங்களை மட்டுமே நிரப்ப உள்ளதாக அறிவித்திருக்கிறது. மிகக் குறைவான பணியிடங்களே நிரப்ப திட்டமிட்டு இருக்கும் நிலையில் தேர்வாளர்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே தேர்வை தைரியமாக எதிர்கொள்ள முடியும். மேலும், இந்த ஆண்டு தமிழ் மொழிக்கும் முழு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். ஏனெனில், பகுதி அ பிரிவில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பிரிவுகள் மதிப்பீடு செய்யப்படும்.

Call us at 8101234234

EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பிற நிறுவனங்களைப் போல அல்லாமல் நீங்கள் ஒரு முறை செலுத்தும் கட்டணத்தின் மூலமாகவே தேர்வில் தேர்ச்சி பெரும் வரையிலும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையான புத்தகங்களும் நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்பட்டு விடும். இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும். நீங்களும் பயிற்சி வகுப்பில் இணைந்து படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!