TNPSC குரூப் 4 தேர்வில் பாஸ்ஸாக இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க – நிச்சயம் வேலை!!

0
TNPSC குரூப் 4 தேர்வில் பாஸ்ஸாக இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க – நிச்சயம் வேலை!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 பணியிடத்திற்கான அறிவிப்பினை இந்த மாதம் வெளியிட இருக்கிறது. மேலும், குரூப் 4 தேர்வின் மூலமாக நிரப்பப்படும் காலி பணியிடங்கள் குறித்தான அறிவிப்பை இன்னும் டிஎன்பிஎஸ்சி வெளியிடாமல் இருந்து வரும் நிலையில் தேர்வாளர்கள் எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெற இருப்பதால் தேர்வாளர்கள் தற்போதே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இது போக, இந்த ஆண்டு தமிழ் மொழியும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பிரிவிற்கும் முக்கியத்துவம் கொடுத்து சரியான வழிகாட்டுதலின் பேரில் படித்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை எதிர்கொள்ள முடியும்.

EXAMSDAILY நிறுவனத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நீங்கள் பயிற்சி வகுப்பில் இணைந்தாலே நிறுவனத்தின் சார்பாக உங்களுக்கு பயிற்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டு விடும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!