TNPSC குரூப் 4 தேர்வுக்கு கடும் போட்டி – இப்படி பிளான் பண்ணி படியுங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு கடும் போட்டி - இப்படி பிளான் பண்ணி படியுங்க!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு கடும் போட்டி - இப்படி பிளான் பண்ணி படியுங்க!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு கடும் போட்டி – இப்படி பிளான் பண்ணி படியுங்க!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் எளிமையாக பாஸ் ஆகும் வழிமுறைகள் குறித்த முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு மற்றும் தேர்வு நடைபெறும் தேதி ஆகிய அறிவிப்புகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜனவரி மாதத்தில் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும், ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், TNPSC சார்பில் இந்த ஆண்டு குறைவான பணியிடங்களே நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதால் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வாளர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வை எதிர் கொண்டு அரசு வேலை பெற முடியும்.

Call us at 9943588533

EXAMSDAILY நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டுவிடும். புத்தங்கள் மட்டும் கூட தனியாக வாங்கி பயன்பெறலாம். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறுங்கள். கூடுதல் விவரங்களுக்கு 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!