TNPSC குரூப் 2 தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா? இப்போ இருந்தே இதை பாலோவ் பண்ணுங்க!!

0

TNPSC குரூப் 2 தேர்வில் பாஸ் ஆக வேண்டுமா? இப்போ இருந்தே இதை பாலோவ் பண்ணுங்க!!

TNPSC:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்தாண்டில் குரூப் 2 தேர்வின் மூலமாக 5860 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. அதன்படி, குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகி, ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு இன்னும் கிட்டத்தட்ட 7 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்வாளர்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெறலாம். மேலும், அனைத்து பாட பிரிவிற்கும் சமஅளவு முக்கியத்துவம் கொடுத்து படித்தால் நிச்சயமாக தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.

Call us at 9943588533

EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC குரூப் 2 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் உங்களுக்கு வழங்கப்படும். திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே வெற்றி பெற இயலும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!