TNPSC தேர்வில் பாஸ் ஆக முடியலையா? ஒரு முறை இப்படி படியுங்க!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமீபத்தில் தான் 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகி, ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகி ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளியாகி ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், எதிர்பார்த்ததை காட்டிலும் TNPSC சார்பில் குறைவான பணியிடங்களே நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அரசு வேலை பெறுவதற்கு கட்டாயமாக தீவிர பயிற்சி பெற வேண்டும். EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் Slow Learner ஆக இருந்தால் கூட உங்களுக்கென தனி கவனம் செலுத்தி கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும். தற்போது புத்தாண்டு பண்டிகையை ஒட்டி கூடுதல் சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Call us at 9943588533