TNPSC  குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு..!! இந்த வருடம் இவ்வளவு காலிப்பணியிடங்களா..?  இனி உங்க காட்டுல மழை தான்..!!

0
TNPSC  ?????? 4 ?????????? ???????????..!! ???? ?????? ??????? ?????????????????..?  ??? ???? ??????? ??? ????..!!
TNPSC  குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு..!! இந்த வருடம் இவ்வளவு காலிப்பணியிடங்களா..?  இனி உங்க காட்டுல மழை தான்..!!
TNPSC  குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு..!! இந்த வருடம் இவ்வளவு காலிப்பணியிடங்களா..?  இனி உங்க காட்டுல மழை தான்..!!

தற்போது உள்ள காலக்கட்டத்தில் அரசு வேலையில் அமர்ந்து விட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கனவாக உள்ளது. அதிலும், பெரும்பாலானோர் காத்திருப்பது குரூப் 4 தேர்வுக்காக தான். ஆம், இந்த தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை TNPSC ஆணையமானது வரும் 25 ஆம் தேதி வெளியிடுவதாக முன்னரே தெரிவித்து இருந்தது. மேலும், இம்முறை 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்விற்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் தேர்வர்கள்  பாடத்திட்டத்தினை நன்கு புரிந்து தெளிவாக படிப்பதே சாலச்சிறந்ததாகும். இவ்வாறு செய்வதன் மூலம் எளிதாக இத்தேர்வினை வென்று விடலாம்.

TNPSC Study Materials in Tamil – PDF Free Download  

இந்நிலையில், உங்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள், TNPSC குரூப் 4 தேர்வு மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தேவையான Study Materials- ஐ எளிய முறையில் உங்களுக்கு தெளிவாக புரியும் வகையில், தினந்தோறும் எங்கள் இணையதள பக்கமான “Tamil Examsdaily” பக்கத்தில் வெளியிட இருக்கிறோம். அத்துடன், நீங்கள் இந்த Study Materials-ஐ  படித்து பாடத்தை புரிந்துகொண்ட பிறகு, உங்களை மதிப்பீடு செய்வதற்காக, எங்கள் இணையதள பக்கத்தில் Free Mock Test-யும் வழங்க இருக்கிறோம். இந்த அறிய வாய்ப்பினை தவற விடாமல் பெறுவதற்கு தற்போதே எங்கள் பக்கத்தை subscribe செய்து கொள்ளவும். மேலும், மேற்கூறிய அனைத்தையும் எளிதாக பெறுவதற்கு கீழே உள்ள whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!