TNPSC குரூப் 4 தேர்வுக்கு வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் படிக்கலாம் – முழு விவரம் உள்ளே!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் படிக்கலாம் - முழு விவரம் உள்ளே!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் படிக்கலாம் - முழு விவரம் உள்ளே!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் படிக்கலாம் – முழு விவரம் உள்ளே!

 

ஆன்லைன் வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில், ஜனவரி மாதம் தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி, ஜூன் மாதம் தேர்வு நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறை காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த தேர்வில் எளிமையாக தேர்ச்சி பெற குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகளை EXAMSDAILY வலைத்தளம் நடத்தி வருகிறது.

மேலும், இந்த ஆன்லைன் வகுப்பில் இணைந்து படிப்பவர்களுக்கு இலவச புத்தக தொகுப்பு TEST BATCH உடன் வழங்கப்படுகிறது. இந்த TEST BATCHல் 5000 கேள்விகள் இருக்கும். தேர்வுக்கு தயாராகி இந்த கேள்விகளை மாதிரி தேர்வுகளாக எழுதி பார்த்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!