TNPSC குரூப் 4 தேர்வு 2020 !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) ஆனது குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர் போன்ற பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்த தேர்வு பற்றிய விவரங்களை கீழே காண்போம்.
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர் |
பணியிடங்கள் | 10,000 + |
அறிவிப்பு வெளியாகும் நாள் | அக்டோபர் |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNPSC குரூப் 4 வயது வரம்பு:
Village Administrative Officer (VAO) | 18-30 |
Junior Assistant, Bill Collector, Field Surveyor, Draftsman, and Steno-Typist (Grade 3) | 21-30 |
TNPSC குரூப் 4 கல்வி தகுதி:
இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர் ஆகிய பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.
மாத ஊதியம்:
VAO – ரூ.19,500 – 62,000 / –
தேர்வு கட்டணம்:
VAO – ரூ. Rs. 150/- + Registration Fee
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
TNPSC Group 4 பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020 !
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Very nice
Thank you
Which date to apply ?
?