CSMCRI வேலைவாய்ப்பு 2020
மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிறுவனத்தில் Project Associate, Field Assistant (FA) என்ற பணிக்காக தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 09-10-2020 க்குள் இணையத்தளமுகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அறிய எங்களது இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
நிறுவனம் |
மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி |
பணியின் பெயர் |
Project Associate, Field Assistant (FA) |
பணியிடங்கள் |
01 |
கடைசி தேதி |
09.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
காலிப்பணியிடங்கள்:
மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் Project Associate, Field Assistant (FA) பதவிக்கு 09 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது Project Associate – I – 35 மற்றும் Field Assistant (FA)-50 இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் முதுநிலை பட்டப்படிப்பில் Botany/ Biotechnology/Environmental Science / Management studies / Marine Science/ Marine Biology/Microbiology/ Life Sciences/Marine Chemistry/Fisheries (including M. F. Sc.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய தொகை :
விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகையானது
- Project Associate -ரூ.31000/-
- Field Assistant – ரூ.25,000/-
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான செல்லவேண்டும்.
- மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள இணையதள முகவரிக்கு 09-10-2020 மாலை 5மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் நேர்காணல் நடைபெறும் தேதி பற்றி அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.
Download Notification 2020
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்