TNPSC குரூப் 4 தேர்வு – புவியியல் முக்கிய வினாக்கள்!!
TNPSC தேர்வுகள் அடுத்தடுத்து வரும் நிலையில் தேர்வர்களுக்கு உதவிட இப்பதிவில் சில முக்கிய கேள்விகளை அவற்றின் விடைகளுடன் வழங்கியுள்ளோம்.
1) நள்ளிரவிலும் சூரியன் இருக்கும் நாடு எது?
(A) இங்கிலாந்து
(B) ஜப்பான்
(C) நார்வே
(D) சூவிடன்
விடை – C
2) ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ள இடம்
(A) பெங்களூரு
(C) அஹமதாபாத்
(B) ஸ்ரீநகர்
(D) ஹைதராபாத்
விடை – D
3) தென்மத்திய ரயில்வேயின் தலைமையிடம் அமைந்துள்ள இடம்
(A) பெங்களூர்
(B) ஹுப்ளி
(C) ஹைதராபாத்
(D) செகந்திராபாத்
விடை – D
4) பசிபிக் கடலில் புதைத்துள்ள புதிய புவியியல் கண்டத்தின் பெயர் என்ன?
(A) சீலேண்டு
(B) ஜிலேண்டு
(C) ஜிலேண்டியா
(D) மேலே உள்ள அனைத்தும்
விடை – C
5) இந்தியாவுடன் மிகக் குறைவான நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடு எது?
(A) பூடான்
(B) நேபாளம்
(C) வங்காள தேசம்
(D) ஆப்கானிஸ்தான்
விடை – D