ICF சென்னை வேலைவாய்ப்பு 2024 – 1000+ காலிப்பணியிடங்கள்!!

0
ICF சென்னை வேலைவாய்ப்பு 2024 – 1000+ காலிப்பணியிடங்கள்!!

சென்னையில் செயல்படும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprentices பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICF Chennai
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 1010
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

ICF சென்னை வேலைவாய்ப்பு 2024:

ICF சென்னை தொழிற்சாலையில் Apprentices பணிகளுக்காக 1010 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprentices வயது வரம்பு :

21.06.2024 தேதியின்படி பதிவாளர்கள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ICF கல்வித்தகுதி:

10 அல்லது 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NCVT பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – முழு விவரங்களுடன்!

ICF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

1. Merit List
2. Certificate Verification

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 21.06.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ICF Chennai Notification 2024

Apply Online

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!