TNPSC குரூப் 4 தேர்வாளர்கள் கவனத்திற்கு..நீங்கள் இலவச ‘QUIZ’ பயிற்சி பெற வேண்டுமா..?? “இதோ உங்களுக்காக”..!

4
TNPSC ?????? 4 ???????????? ???????????..??????? ???? 'QUIZ' ??????? ??? ????????..?? "??? ???????????"..!
TNPSC குரூப் 4 தேர்வாளர்கள் கவனத்திற்கு..நீங்கள் இலவச 'QUIZ' பயிற்சி பெற வேண்டுமா..?? "இதோ உங்களுக்காக"..!

TNPSC குரூப் 4 தேர்வாளர்கள் கவனத்திற்கு..நீங்கள் இலவச ‘QUIZ’ பயிற்சி பெற வேண்டுமா..?? “இதோ உங்களுக்காக”..

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அரசு வேலையில் அமர வேண்டும் என்ற ஆசை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தினந்தோறும் அரசு தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், உதவி தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப “குரூப் 4” தேர்வு ஆண்டுதோறும் TNPSC ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயிற்சி செய்து வருவதால் , குரூப் 4 தேர்வுக்கான போட்டிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

எனவே, நீங்களும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு பயன் தரும் வகையில் எங்கள் “Examsdaily” தமிழ் என்ற சேனலில், குரூப் 4 தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்களை ‘QUIZ’ அமைப்பில் தினமும் பதிவிடவுள்ளோம்.  மேலும், இம்மாதிரியான இலவச QUIZ பயிற்சிகளை  நீங்கள் பெற வேண்டும் என்று நினைத்தால் எங்கள் சேனலை Subscribe செய்து கொள்ளவும்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!