TNPSC குரூப் 4 தேர்வு மிக நெருக்கத்தில்.. இப்படி தயாராகுங்க தேர்வர்களே!

0

TNPSC குரூப் 4 தேர்வு மிக நெருக்கத்தில்.. இப்படி தயாராகுங்க தேர்வர்களே!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் நடப்பு மாதம் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 15,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. தேர்வுகள் 2024 மார்ச் மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட லட்சக்கணக்கானவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகலாம். நீங்களும் குரூப் 4 தேர்வில் கலந்து கொள்ள உள்ளீர்களா?

Call us at 8101234234

EXAMSDAILY பயிற்சி மையத்தில் குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி துறையில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், தேர்வுக்கு தயாராகும் முறைகளை தேர்வர்களுக்கு எளிதாக்கி, அவர்களை தேர்வில் வெற்றி பெற செய்ய ஊக்கப்படுத்துகிறோம். மிகவும் குறைவான கட்டணத்தில், நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் மாதிரி தேர்வுகள், இலவச BOOK MATERIALS போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளது. ஆன்லைன் வகுப்பு குறித்த தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!