TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? – இதை செய்தால் 100% தேர்ச்சி நிச்சயம்!

0

TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? – இதை செய்தால் 100% தேர்ச்சி நிச்சயம்!

பயிற்சி வகுப்புகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 6244 காலிப்பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதில் 20 லட்சத்திற்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வளவு பேர் விண்ணப்பித்து இருப்பதால் இந்த முறை கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் உங்களுக்கு சிறந்த பயிற்சி அவசியம். அந்த வகையில் குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சியை Examsdaily நிறுவனம் வழங்கி வருகிறது. அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு காலை, மாலை என இரு வேளைகளிலும், ஆன்லைன் ஆப்லைன் என இரு முறைகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் இந்த வகுப்பில் சேருவோருக்கு பயிற்சி புத்தகங்கள் மற்றும் TEST PACK வழங்கப்படும். அதை வைத்து வீட்டிலும் பயிற்சி செய்ய பயனுள்ளதாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு Formல் உங்களுடைய விவரங்களை உள்ளிடவும்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!