
TNPSC குரூப் 4 2025 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு ..!! ” மிஸ் பண்ணிடாதீங்க…உடனே பாருங்க”…!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அரசு வேலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC ஆனது தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும், 9,491 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் ஜூன் 9ம் தேதியன்று குரூப் 4 தேர்வு நடைபெற்று, அதன் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி அன்று TNPSC ஆணையத்தால் வெளியிடப்பட்டது. மேலும், இதில் 15 லட்சத்திற்கும் மேல் தேர்வாளர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதி உள்ளனர். இவ்வாறு, குரூப் 4 தேர்வு எழுத எண்ணற்ற போட்டியாளர்கள் போட்டியிடுவதால், தேர்வுக்கான பயிற்சிகள் மிக துல்லியமாக அமைத்தல் வேண்டும்.
அந்த வகையில், குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் உங்களுக்கு உதவும் வகையில், முன்னணி நிறுவனமான “EXAMSDAILY” ஆனது சிறந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு ரூ.9000 என்ற மிக குறைந்த கட்டணத்தில் Online வகுப்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், மேலே குறிப்பிட்ட சேவைகளை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
























Group 4