TNPSC Group 4 தேர்வர்களுக்கான நியூ அப்டேட் – உடனே தெரிஞ்சுக்கோங்க!

0
TNPSC Group 4 தேர்வர்களுக்கான நியூ அப்டேட் - உடனே தெரிஞ்சுக்கோங்க!
TNPSC Group 4 தேர்வர்களுக்கான நியூ அப்டேட் - உடனே தெரிஞ்சுக்கோங்க!
TNPSC Group 4 தேர்வர்களுக்கான நியூ அப்டேட் – உடனே தெரிஞ்சுக்கோங்க!

Examsdaily நிறுவனம் TNPSC Group 4 தேர்வர்களுக்கு தேவையான புத்தக தொகுப்புகளை மலிவு விலையில் வழங்கி வருகிறது.

TNPSC Group 4 புத்தகங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடப்பாண்டில் நடத்தப்பட உள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான நபர்கள் விண்ணப்பித்து தங்களை தேர்வுக்காக தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். இத்தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்ட நபர்களுக்கு உதவும் நோக்கில் Examsdaily நிறுவனம் புத்தக தொகுப்பை மிகவும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

SSC தேர்வில் வெற்றி நிச்சயம்; உறுதியான பணி வாய்ப்பு – முக்கிய தகவல்!

இப்புத்தக தொகுப்பில் பாட வாரியான 11 புத்தகங்கள் அடங்கும். இவை அனைத்தும் அனுபவமிக்க ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டவை. மேலும் ஒவ்வொரு புத்தகங்களும் TNPSC பாடத் திட்டங்களின் அடிப்படையிலும், முந்தைய ஆண்டு வினாத்தாள்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகங்களை ஆர்டர் செய்யும் நபர்களுக்கு இலவச டோர் டெலிவரி செய்யும் வசதியும் இங்கு உள்ளது. இது குறித்த கூடுதல் தகவலை 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!