SSC தேர்வில் வெற்றி நிச்சயம்; உறுதியான பணி வாய்ப்பு – முக்கிய தகவல்!

0
SSC தேர்வில் வெற்றி நிச்சயம்; உறுதியான பணி வாய்ப்பு - முக்கிய தகவல்!
SSC தேர்வில் வெற்றி நிச்சயம்; உறுதியான பணி வாய்ப்பு - முக்கிய தகவல்!
SSC தேர்வில் வெற்றி நிச்சயம்; உறுதியான பணி வாய்ப்பு – முக்கிய தகவல்!

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) SSC CGL, SSC CHSL, SSC JE, SSC CPO, SSC MTS, SSC JHT, SSC GD Constable, SSC Stenographer, SSC Selection Post ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வு கால அட்டவணைகளை அடிப்படையாக கொண்டு தேர்வுக்கு தயாராகும் நபர்கள் தங்கள் ஆயத்த பணிகளை தொடங்குவார்கள். இது போன்ற அனைத்து SSC தேர்வுக்கும் ஒரே இடத்தில் பயிற்சி பெற உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வில் பாஸ் ஆகணுமா? அப்போ மிஸ் பண்ணாம பாருங்க!

DEXTER ACADEMY பயிற்சி மையத்தில் அனைத்து விதமான SSC தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வு குறித்த அனைத்து முக்கிய விவரங்களும் தேர்வர்களுக்கு பயிற்றுவிக்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதும் கற்பிக்கப்பட்டு, மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் சோதிக்கப்படுவார்கள். தேர்வுக்குரிய அனைத்து BOOK MATERIALS மற்றும் TEST PACK குறித்த வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும். பயிற்சி வகுப்பு குறித்த மேலும் அதிக தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM ல் சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!