TNPSC குரூப் 4 தேர்வில் நடைபெறவுள்ள அதிரடி மாற்றம்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு…!!

0
TNPSC ?????? 4 ???????? ??????????? ?????? ???????..!! ????????????? ????????? ????????...!!
TNPSC குரூப் 4 தேர்வில் நடைபெறவுள்ள அதிரடி மாற்றம்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு...!!

TNPSC குரூப் 4 தேர்வில் நடைபெறவுள்ள அதிரடி மாற்றம்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது இன்று குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில், 3935 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட TNPSC ஆண்டு அட்டவணையில் குரூப் 4 தேர்வானது 13.07.2025 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சற்று முன் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குரூப் 4 தேர்வானது ஒரு நாள் முன்னதாக அதாவது, 12.07.2025 அன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலரும் விண்ணப்பித்து போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

TNPSC Group 4 2025 தேர்வு அறிவிப்பு வெளியீடு  –  3935 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முறை இதோ…

மேலும், இத்தேர்விற்கு குறுகிய காலமே உள்ளதால் எவ்வாறு தயாராகி, தேர்ச்சி பெற்று பணியில் அமர்வது என்று யோசித்து கொண்டிருப்பவர்களா நீங்கள்..? கவலை வேண்டாம். உங்களுக்கு உதவுவதற்காகவே எங்கள் “Examsdaily” நிறுவனமானது தகுந்த மற்றும் திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகளையும் பயிற்சி புத்தங்களை வழங்கி வருகிறது. இவை குறித்தான முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம். மேலும், எங்கள் நிறுவனத்தில் பயின்று பலர் அரசு பணியில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 4 2025 Classes and Books Details :

TNPSC Group 4 நேரடி வகுப்புகள் (Offline) ரூ. 12,000 என்ற கட்டணத்திலும், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி உருவாக்கப்பட்ட 14 புத்தகங்களையும் 4 Question Bank-யையும் உள்ளடக்கிய 18 புத்தகத் தொகுப்பு ரூ 4,444 என்ற விலையிலும் வழங்கப்படுகிறது. அத்துடன், 14 புத்தகங்களை உள்ளடக்கிய தொகுப்பு ரூ 3,333 என்ற விலையிலும், தமிழ் தகுதித்தேர்வுக்கென பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட 4 புத்தகங்கள் ரூ. 999 என்ற விலையிலும், 4 Question Bank அடங்கிய தொகுப்பு ரூ. 999 என்ற விலையிலும் வழங்கப்படுகிறது. மேலும், TNPSC Group 4 ஆன்லைன் வகுப்புகள் ரூ 9,999 என்ற கட்டணத்தில்வழங்கப்படுகிறது. அத்துடன், இவை குறித்தான கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேற்கூறியவற்றை உடனே பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!