
TNPSC குரூப் 4 பயிற்சியாளர்களுக்கு குட் நியூஸ்..! “நீங்க இத Follow பண்ணா கண்டிப்பா வேலை நிச்சயம்”..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது தமிழக அரசு துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நேரடியாக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், உதவி தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப “குரூப் 4 தேர்வு” TNPSC ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்தேர்வானது 200 மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதன் வினாக்கள் பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேட்கப்படுகிறது. மேலும், பொதுத்தமிழில் இருந்து மட்டுமே 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுவதால், நீங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்த வகையில், உங்களுக்கு உதவவே நமது “EXAMSDAILY” நிறுவனமானது ரூ.2000 என்ற மிக குறைந்த கட்டணத்தில் “Test Batch” முறையை ஆன்லைனில் நடத்தி வருகிறது. இதில், நீங்கள் இணைகிறீர்கள் என்றால், உங்களுக்கு பொதுத் தமிழ் புத்தகம் இலவசமாக வழங்கப்படும். மேலும், இந்த ஆன்லைன் Test Batch-ல் முதல் நாள் கேள்விகள் வழங்கப்பட்டு, அதற்கடுத்த நாள் அதற்கான விடைகள் வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், வாரத்திற்கு 1 முறை Video discussion மூலமாக சந்தேகங்கள் தீர்க்கப்படுகிறது. எனவே, நீங்களும் இந்த ஆன்லைன் test batch-ல் இணைந்து பயன் பெற விரும்பினால், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























