TNPSC குரூப் 2 அறிவிப்பு 2020

0
TNPSC குரூப் 2 அறிவிப்பு 2020
TNPSC குரூப் 2 அறிவிப்பு 2020

TNPSC குரூப் 2 அறிவிப்பு 2020

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வ இணைத்தளத்தில் வெளியிட்டது.

அந்த அறிவிப்பின் படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ, தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என வருடாந்திர தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ அறிவிக்கை பற்றிய தெளிவான அறிவிக்கையை கீழே வழங்கி உள்ளோம்.

மொத்த பணியிடங்கள்: விரைவில் அறிவிக்கப்படும்.

ஏப்ரல் மாதத்தில் குரூப் 2 மேலும் அறிய கிளிக் செய்யவும்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ. Rs. 150/- + Registration Fee

தேர்வு செயல் முறை:

  • குரூப் 2: Prelims, Mains Exam
  • குரூப் 2ஏ: Prelims, Mains Exam ,நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC Annual Planner 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!