தமிழக சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020

1
தமிழக சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020
தமிழக சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020

தமிழக சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020

தமிழக சமூக நலத்துறை  அதன் நலத்துறை அமைப்பாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியுடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணிகள்: நலத்துறை அமைப்பாலர்

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 36000 /- முதல் ரூ.1,16,000 /-வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!