TNPSC குரூப் 2 மெயின் நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!!

0
TNPSC குரூப் 2 மெயின் நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு
TNPSC குரூப் 2 மெயின் நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு
TNPSC குரூப் 2 மெயின் நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 முதன்மை தேர்வுக்கான நுழைவுசீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இந்த நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மெயின் நுழைவுச்சீட்டு

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் அடுத்ததாக நடத்தப்பட இருக்கும் முதன்மை தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், குரூப் 2 போட்டித்தேர்வுக்கான முதன்மை தேர்வுகள் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

இப்போது, குரூப் 2 முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுச்சீட்டுகளை, தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் https://tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • முன் பக்கத்தில் இடம்பெற்றுள்ள, ‘Important links’ என்பதன் கீழ் ‘Hall Ticket Download’ என்பதை கிளிக் செய்யவும். பிறகு ‘Ok’ கொடுக்கவும்.
  • இப்போது திறக்கும் புதிய பக்கத்தில் ‘நிரந்தர பதிவு’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அங்கு, ‘Register User’ என்பதை தேர்வு செய்து லாகின் செய்யவும்.
  • புதிய பக்கத்தில், ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Hall ticket
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!