TNPSC Group 2 பொது தமிழ் 6th Std Quiz – 2

0
124

TNPSC Group 2 பொது தமிழ் 6th Std Quiz – 2

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

பழந்தமிழர் உலோகக்கலைக்கு மாபெரும் எடுத்துக்காட்டு?

வன்மை என்பதன் பொருள் யாது?

“வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி?

மடவார்க்கு விளக்கினைப் போன்றவர்கள் யார்?

“கொழும்பில கூடாரம் மதுரையில் கூடாரம்” இதில் கூடாரம் இடுவது என்றால் என்ன பொருள்

பின்வருவனவற்றுள் சரியானதைக் காண்க: i) நட்பு எழுத்துகளை இன எழுத்து என இலக்கணம் கூறுகிறது II) எழுத்துகளுக்குள் நட்பு உண்டு இனம் இல்லை?

பின்வருவனவற்றுள் சரியானதைக் காண்க

நிலத்திலும் அடர் உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழ்வது எது?

தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஒரே ஊர் எது?

ஜப்பானியர் ‘ஓரிகாமி’ என்று எதனை அழைத்தனர்?

உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு என்ன பெயரில் நூலாக வெளிவந்தது?

டாக்டர் உ.வே.சா நூல்நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு?

எந்த நகரின் மையத்தில் சடகோவின் நினைவாலயம் கட்டப்பட்டது?

பின்வருவனவற்றுள் தவறானது காண்க

நட்பு எழுத்துக்கள் இல்லாதது எது?

பின்வருவனவற்றுள் தவறானதைக் காண்க

தளிர்த்தற்று – பிரித்து எழுதுக.

பின்வருவனவற்றுள் சரியானது காண்க I ) ஒற்று என்பது மெய்யெழுத்து II) லழள இம்மூன்றையும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரி ஒலிக்கிறோம். அதனால் எழுதும்போது பிழை ஏற்படுகிறது. இதனை மயங்கொலிப் பிழை என்கிறோம்

எந்நூலில் ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகிறது?

பின்வருவனவற்றுள் தவறானது எது?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here