TNPSC குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0

TNPSC குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 2 தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் Group 2 தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 2540 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

Accenture நிறுவனத்தில் Business Architect காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

இந்நிலையில் TNPSC ஆணையம் ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் TNPSC Group 2 மற்றும் Group 2 A தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவை பெற்றுக்கொள்ள முடியும்.

Download Result Here

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!