TNPSC குரூப் 2 தேர்வில் கலந்து கொள்ள போறீங்களா? – இது தான் WORTH!

0
TNPSC குரூப் 2 தேர்வில் கலந்து கொள்ள போறீங்களா? - இது தான் WORTH!
TNPSC குரூப் 2 தேர்வில் கலந்து கொள்ள போறீங்களா? – இது தான் WORTH!

TNPSC குரூப் 2 தேர்வானது முதல்நிலை தேர்வு , முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. TNPSC ன் முதல்நிலை தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகளுடன் 3 மணி நேரம் நடத்தப்படும். பொது தமிழ் , பொது ஆய்வுகள், மற்றும் திறன் மற்றும் மன திறன் சோதனை ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் அனைத்தும் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். ( தவறான கேள்விக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படாது).

பொதுத்தமிழ் பகுதியில் உள்ள 100 மதிப்பெண்களை முழுவதுமாக எடுத்து விட்டால், மற்ற பகுதிகளில் இருந்து சுலபமாக அதிக மதிப்பெண்களை பெற்று தேர்வில் தேர்ச்சி பெற முடியும். TNPSC குரூப் 2 தேர்வில் அதிக சிரமமின்றி தேர்ச்சி பெற நீங்கள் EXAMSDAILY பயிற்சி மையத்தின் ONLINE வகுப்புகளில் சேரலாம். பயிற்சி வகுப்பில் இணைந்து பாடத்தை படிங்க.. உங்கள் வெற்றிக்கு நாங்கள் கியாரண்டி தேர்வர்களே..!

வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!