வங்கி தேர்வில் எப்படி எளிமையாக தேர்ச்சி பெறலாம் – ஆங்கில தேர்வு பாடத்திட்டங்கள் இதோ!

0
வங்கி தேர்வில் எப்படி எளிமையாக தேர்ச்சி பெறலாம் - ஆங்கில தேர்வு பாடத்திட்டங்கள் இதோ!
வங்கி தேர்வில் எப்படி எளிமையாக தேர்ச்சி பெறலாம் – ஆங்கில தேர்வு பாடத்திட்டங்கள் இதோ!

வங்கி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டி தேர்வுகளை எழுதி பலர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். அந்த வகையில் நீங்களும் வேலைவாய்ப்பு பெற போட்டி தேர்வில் எப்படி பாஸ் செய்வது என்ற குழப்ப உள்ளதா? வங்கித் துறையில் வேலை வாய்ப்பு பெற கணினி வழி ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில் பாஸ் செய்பவர்கள் அடுத்த கட்டமாக இன்டர்வியூவில் பாஸ் செய்ய வேண்டும்.

TNPSC குரூப் 2 தேர்வில் கலந்து கொள்ள போறீங்களா? – இது தான் WORTH!

இப்போது எழுத்து தேர்வுக்கு என்னென்ன பாடத்திட்டங்கள் வரும் என பார்க்கலாம். The syllabus includes English Language, Quantitative Aptitude, Reasoning Ability, Computer Knowledge, General Awareness, Financial Awareness. It includes Reading Comprehension, Analogue Test, Filling in the Blanks, Matching Lines, Phase Shift, Error Detection, Confused Sentences, Rearrangement போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!