TNPSC Group II Mains 2023 தேர்விற்குரிய Online Classes – 25 மாதிரி தேர்வுகளுடன்!! Join Now!!

0
TNPSC Group II Mains 2023 தேர்விற்குரிய Online Classes - 25 மாதிரி தேர்வுகளுடன்!! Join Now!!
TNPSC Group II Mains 2023 தேர்விற்குரிய Online Classes - 25 மாதிரி தேர்வுகளுடன்!! Join Now!!
TNPSC Group II Mains 2023 தேர்விற்குரிய Online Classes – 25 மாதிரி தேர்வுகளுடன்!! Join Now!!

TNPSC Group II Mains தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் இலவச மாதிரி தேர்வுகளுடன் கூடிய Online Classes கிடைக்கும். இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Online Classes:

தமிழகத்தில் TNPSC Group 2 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர்.

இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற Examsdaily வலைதளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் Test Schedule-ம் வழங்கப்படும். இந்த Test Schedule-ஐ பின்பற்றி 25 மாதிரி தேர்வுகள் நடைபெறும். இந்த மாதிரி தேர்வுக்குரிய விடைகள் பயிற்சி வகுப்பில் விளக்கப்படும்.

TNUSRB SI 2023 தேர்வுக்கான Best Online Classes – உடனே Join செய்யுங்கள்!!

இந்த மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின்பு பயிற்சி வகுப்பின் போது இந்த மாதிரி தேர்வுகளுக்கான விடைகள் சிறந்த விளக்கங்களுடன் கற்பிக்கப்படும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு UNIT-களுக்கும் ஒரு இலவச மாதிரி கிடைக்கும். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Test Schedule : Click Here

Course link: Click Here  

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!