TNPSC Group 2 அறிவிப்பு 2018

0

TNPSC Group 2 அறிவிப்பு 2018

TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வு Group 2 விற்கான அறிவிப்பு 2018. இந்த வருடம் 1199 காலி பணியிடங்களுக்காக போட்டி தேர்வு குரூப் 2 நடத்தப்படுகிறது. அதற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.09.2018. குரூப் 2 போட்டி தேர்விற்க்கான பாடத்திட்டம், தேர்வு மாதிரி இங்கே வழங்கியுள்ளோம்.

Group 2 தேர்வு விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 1199

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேலாக இருக்கவேண்டும். உச்ச வயது வரம்பு விண்ணப்பதாரர்களின் பிரிவை சார்ந்து வேறுபாடும். எனவே விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Prelims மற்றும் mains) ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று பிறகு நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Group 2 பாடக்குறிப்புகள்

விண்ணப்பிக்கும் முறை : One Time Registration செய்துள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் . TNPSC யின் அதிகாரபூர் வலைத்தின்  www.tnpscexams.in மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

 பதிவு கட்டணம் : Rs.150/-

ஆரம்பநிலைத் தேர்வு கட்டணம்: Rs.100/-

முதன்மைதேர்வு தேர்வு கட்டணம்: Rs.150/-

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்09.09.2018
தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 11.09.2018
ஆரம்பநிலைத் தேர்வு தேதி மற்றும் நேரம்11.11.2018 அன்று 10.00 A.M. to 1.00 P.M.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்கிளிக் செய்யவும்
Group 2 பாடக்குறிப்புகள்கிளிக் செய்யவும்
Group 2, தேர்வு நுழைவுச்சீட்டுகிளிக் செய்யவும்
Group 2, 2018 – விடைக்குறிப்பு கிளிக் செய்யவும்
Group 2, 2018 ஆரம்பநிலை தேர்வு முடிவுகள் கிளிக் செய்யவும்
 

TNPSC WhatsAPP Groupகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!