TNPSC Group 2 தேர்வு மாதிரி
TNPSC Group 2 தேர்வு மாதிரியானது தேர்வின் அளவை (level of examination) தெரிந்து கொள்ள தேர்வர்களுக்கு உதவுகிறது. TNPSC Group 2 தேர்வு மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.
TNPSC Group 2 தேர்வு மாதிரி – Prelims
TNPSC Group 2 தேர்வு மாதிரி- Mains