TNPSC Group 1 தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் 2023
TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் 2023

TNPSC Group 1 தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 1 தேர்வு தேதி:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், நவம்பர் 19ம் தேதி காலை 9.30 AM முதல் 12.30 PM மணி வரை குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வை 2 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றுள்ள 2,162 பேருக்கும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை முதன்மை தேர்வு நடத்தப்படும் எனவும், மே 8ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group-I தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் வழிமுறைகள்:
  1. முதலாவதாக, தேர்வர்கள் tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  2. அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப் பக்கத்தில்
  3. சமீபத்திய தேர்வு முடிவு ( latest result ) பகுதியைக் கண்டறியவும்.
  4. தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து பெயர் மற்றும் ரோல் எண்ணை கவனமாக நிரப்பவும்.
  5. சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்.
  6. இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக குறிப்புகளுக்கு முடிவின் அச்சு எடுக்கவும்.

Download TNPSC Group 1 Result 2023 – Released

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!