சற்றுமுன் TNPSCயில் வந்த வேலைவாய்ப்பு – ரூ.56100 முதல் சம்பளம் !

0
சற்றுமுன் TNPSCயில் வந்த வேலைவாய்ப்பு - ரூ.56100 முதல் சம்பளம் !
சற்றுமுன் TNPSCயில் வந்த வேலைவாய்ப்பு - ரூ.56100 முதல் சம்பளம் !
சற்றுமுன் TNPSCயில் வந்த வேலைவாய்ப்பு – ரூ.56100 முதல் சம்பளம் !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Deputy Collector, Assistant Director of Rural Development பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 92 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் குரூப் 1
பணியிடங்கள் 92
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:
  • Deputy Collector – 18
  • Deputy Superintendent of Police – 26
  • Assistant Commissioner – 25
  • Deputy Registrar of Cooperative Societies – 13
  • Assistant Director of Rural Development – 07
  • District Employment Officer in Tamil Nadu General Service – 03 என மொத்தம் 92 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

தமிழக அரசின் குரூப் 1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்று அதிகபட்ச வயதானது 34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

குரூப் 1 தேர்வுக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Commissioner – Commerce and Law, Commerce or Law together with a Diploma in Taxation laws முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • District Employment Officer – Economics / Education / Sociology / Statistics or Psychology முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Director of Rural Development Department – Post Graduate Degree in Rural Service of the Gandhigram Rural Institute, Post Graduate Degree or Diploma in Extension, Post Graduate Degree or Diploma in Sociology முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு தொடர்ந்து மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெற உள்ளது. அதாவது,

(i) முதற்கட்ட தேர்வு
(ii) முதன்மை எழுத்துத் தேர்வு
(iii) வாய்மொழித் தேர்வு

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

TNPSC விண்ணப்ப கட்டணம்:
  • One-Time Registration – Rs.150/-
  • Preliminary Examination Fee – Rs.100/-
  • Main Written Examination Fee – Rs.200/-
விண்ணப்பிக்கும் முறை:

TNPSCயின் குரூப் 1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 22.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!